சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 9-ம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், நடிகர் ரஜினிக்கு இலங்கை அரசாங்கம், இலங்கை செல்ல விசா தர மறுத்ததாக செய்திகள் வெளியானது. இதனையடுத்து, ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சே தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையுமில்லை. நானும் எனது தந்தையரும் ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…