நான் நடித்த காட்சி ஒன்றை பார்த்து அப்பா என்னை கட்டிப்பிடித்து அழுதது என்னை நெகிழ வைத்தது.
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்பாம் ஓ மை கடவுளே திரைப்படம். இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஷாரா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், ‘ஊரில் உள்ள அனைவரும் எனது தந்தையிடம் உங்கள் மகன் நன்றாக நடித்திருக்கிறார் என்று பாராட்டி பேசும் போது, எனது அப்பா அதையெல்லாம் காதில் வாங்காமல் போய்விடுவார். நான் முதன் முதலாக என்னது அம்மாவையும், அப்பாவையும் அழைத்துக் கொண்டு ஓ மை கடவுளே திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்றேன்.
அப்போது நான் நடித்த காட்சி ஒன்றை பார்த்து என்னை அப்பா கட்டிப்பிடித்து அழுதது என்னை நெகிழ வைத்தது. இத்தனை நாளாக என்னை மதிக்காத என் தந்தை இப்படி செய்தது என்னை மிகவும் நெகிழ வைத்தது.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…