முதுமையில் முதுகு நலமாயிருக்க….!!!
முதுமையடைந்தவர்களுக்கு முதுகில் பிரச்சனை என்பது இயல்பாகவே காணப்படுகிறது. ஏனென்றால் வயது செல்ல, செல்ல முது எலும்புகள் தளர்ச்சி அடைகிறது. இதிலிருந்து விடுதலை பெற சில வழிகள்.
- தினமும் இருபத்தொரு முறையாவது குனிந்து காலை தொட்டு நிமிருங்கள்.
- அமரும்போது வலையாதீர்கள். நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.
- சுருண்டு படுக்காதீர்கள்.
- தினமும் 23 நிமிடங்கள் வேகமாக நடவுங்கள்.
- 70 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காதீர்கள்.
- டூவீலர் ஓட்டும் பொது குனிந்து ஓட்டாதீர்கள்.
- காலை இருப்பது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.