அதிமுக எம்பி இன்று ராஜினாமா…?
அதிமுக எம்பி முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பு மாநிலங்கவை தலைவர் வெங்கயாநாயுடுவை 10.45 மணிக்கு சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கபோவதாக அறிவிப்பு.காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்துவதால் எம்பி பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் என அதிகாரபூர்வ அறிவிப்பு