கண்டிப்பாக முத்தையா முரளிதரன் ரோலில் விஜய் சேதுபதி நடிப்பார்

Default Image

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அதற்கு எதிர்ப்புகள் வரவே அப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டார் என தகவல் கோலிவுட்டில் பரவி வந்தன.

இந்நிலையில் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகவில்லை. பயிற்சிக்காக சிறிது காலம் படப்பிடிப்பை தள்ளி வைத்து உள்ளோம் என படக்குழு அன்மையில் தெரிவித்துள்ளது. மேலும், இப்படத்தில் முத்தையா முரளிதரன் கிரிக்கெட் வாழ்க்கை மட்டும் இருக்காதாம். அவரின் ஆரம்பகால பயணங்கள், முக்கியமாக இந்திய அணியில் அவர் சேர்க்கப்படாமல் போனது. பின்னர், இலங்கை அணியில் அவர் சேர்க்கப்பட்டது. என முத்தையா முரளிதரனின் பயணங்களில் தொகுப்பாகவே இப்படம் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்