இந்திய திரையுலகமே புகழக் கூடிய ஒரு சிறந்த இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் இசை ஞானி இளையராஜா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் இசையமைத்து வருகிறார்.
அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த 5 நேச்சர்ஸ் மூவிஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள அ பியூட்டிபுல் பிரேக்கப் எனும் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் இசை அமைத்ததற்காக தற்பொழுது ஆம்ஸ்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜாவிற்கு சிறந்த இசைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜாவுக்கு அவரது காலகட்டத்தை சேர்ந்த முதியவர்கள் மட்டுமல்லாமல், தற்போதைய காலகட்ட இளைஞர்கள் கூட பலர் ரசிகர்கள் ஆக உள்ளனர். இந்நிலையில் இவருக்கு விருது கிடைப்பதில் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், மேலும் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன்…
டெல்லி : நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நீட் (NEET) எனும் பொது நுழைவு தேர்வு…
குஜராத்: ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா…
சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றும், தேசிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால்…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டத்தில் நடிகை 'சன்னி லியோன்' பெயரில் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு மாதந்தோறும் பணம்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரே…