உலகெங்கிலும் உள்ள திறமைசாலிகளை கண்டறியும் பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ்(பாப்டா) என்ற அமைப்பின் தூதராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் செய்துள்ளார்.
இந்தியாவில் திரைப்படம், தொலைக்காட்சி துறையில் திறமையான கலைஞர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பு தான் பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ்(பாப்டா).மேலும் இந்த அமைப்பு உலகெங்கிலும் உள்ள திறமையானவர்களை கண்டறிந்து அவர்களின் திறைமையை கண்டறிந்து கலைஞர்களாக உயர்த்த இந்த அமைப்பு உதவும் .
அதே போன்று இந்தியாவில் திரைப்படம், விளையாட்டு, தொலைக்காட்சி உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் 5 பேரின் திறமைகளை கண்டறிந்தும் பாப்டா விருது வழங்கி வருகிறது.அந்த வகையில் இந்த அமைப்பின் தூதராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் செய்துள்ளார்.ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் பாப்டாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.தற்போது இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…