உகாண்டா தலைநகர் லூசாகாவில் வசிக்கும் மூஸா எனும் 67 வயது நபர் 12 பெண்களை திருமணம் செய்து 102 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
உகாண்டா தலைநகர் லூசாகாவில் வசிக்கும் மூஸா எனும் 67 வயது நபர் 12 பெண்களை திருமணம் செய்து அவர்கள் மூலம் 102 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைகள் திருமணம் செய்து அவர்களது குழந்தைகளின் எண்ணிக்கை, அதாவது மூஸாவுக்கு தற்போது 568 பேரக்குழந்தைகள்.
இது குறித்து மூஸா கூறுகையில், எப்படி ஒரு ஆண் ஒரு பெண்ணால் மட்டுமே திருப்தி அடைய முடியும் என கூறி வியக்க வைத்துள்ளார். மேலும், தற்போது தனது மனைவிகள் கருத்தடை மருந்துகள் உட்கொள்கிறார்கள் அதனால் தான் கரு உண்டாகாமல் இருக்கிறார் என சூசகமாக தனது ரகசியத்தையும் கூறியுள்ளார்.
குழந்தைகள் வளர்வதற்கு போதுமான வளங்கள் இல்லை என்பதால் குழந்தைகளை பெற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது. என மூஸா ஹசாஹ்யா கூறியுள்ள்ளர். இதில் மேலும் ஓர் அதிர்ச்சி தகவல் என்னவென்றால், மூஸாவின் முதல் குழந்தையானது அவரது கடைசி மனைவியை விட 21 வயது மூத்தவராம்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…