12 மனைவிகள்.. 102 குழந்தைகள்… 568 பேரக்குழந்தைகள்.! வியக்க வைத்த 67 வயது மாமனிதர்.!

Default Image

உகாண்டா தலைநகர் லூசாகாவில் வசிக்கும் மூஸா எனும் 67 வயது நபர் 12 பெண்களை திருமணம் செய்து 102 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். 

உகாண்டா தலைநகர் லூசாகாவில் வசிக்கும் மூஸா எனும் 67 வயது நபர் 12 பெண்களை திருமணம் செய்து அவர்கள் மூலம் 102 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைகள் திருமணம் செய்து அவர்களது குழந்தைகளின் எண்ணிக்கை, அதாவது மூஸாவுக்கு தற்போது 568 பேரக்குழந்தைகள்.

இது குறித்து  மூஸா கூறுகையில், எப்படி ஒரு ஆண் ஒரு பெண்ணால் மட்டுமே திருப்தி அடைய முடியும் என கூறி வியக்க வைத்துள்ளார். மேலும், தற்போது தனது மனைவிகள் கருத்தடை மருந்துகள் உட்கொள்கிறார்கள் அதனால் தான் கரு உண்டாகாமல் இருக்கிறார் என சூசகமாக தனது ரகசியத்தையும் கூறியுள்ளார்.

குழந்தைகள் வளர்வதற்கு போதுமான வளங்கள் இல்லை என்பதால் குழந்தைகளை பெற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது. என மூஸா ஹசாஹ்யா கூறியுள்ள்ளர். இதில் மேலும் ஓர் அதிர்ச்சி தகவல் என்னவென்றால், மூஸாவின் முதல் குழந்தையானது அவரது கடைசி மனைவியை விட 21 வயது மூத்தவராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy