அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு 18 மாதம் சிறை விதித்துள்ளது நீதிமன்றம்.
கடந்த 2018 -ஆம் ஆண்டு யூடியூப் மூலமாக அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.இவர் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த
மைக்கேல் கெட்லு ஆவார்.இவர் வெளியிட்ட வீடியோவில், நான் அமெரிக்க அதிபர் ட்ரம்பை கொலை செய்வதற்கு முன்பு அவர் டெக்சாஸ் மாகாணத்துக்கு வருவார் என்று எதிர்பார்த்து இருக்கிறேன் என்று பேசியிருந்தார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதன் பின்னர் போலீசார் மைக்கேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இதில் மைக்கேல் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இதனால் நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று அறிவித்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.அதில் மைக்கேலுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…