முள்ளங்கியின் முக்கியத்துவம்…!!!

Default Image

முள்ளங்கி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு காய்கறி தான். ஆனால் இக்காய்கறியை நாம் அதிகமாக சாப்பிடுவதில்லை. ஆனால் இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், போலிக் அமிலம், ஆண்டிஆக்சிடென்ட் போன்ற சத்துக்கள் உள்ளன.

  • இது புற்று நோய் வராமல் தடுக்கிறது.
  • இரத்த அழுத்த பிரச்சனையை சீராக்கும்.
  • மஞ்சள் காமாலை வந்தவர்கள் இதனை சாப்பிட்டால், கல்லீரல் உள்ள நச்சுக்களை நீக்கும்.
  • மலச்சிக்கலை போக்கும்.
  • சரும ஆரோக்கியத்தை மேம்படுத்து.
  • தராயது நோயாளிகள் முள்ளங்கியை அளவோடு சாப்பிட வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்