பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் அட்டகாசமான புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது.
தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகையாக உயர்ந்தவர் தான் நடிகை வி.ஜெ. சித்ரா. மேலும் இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் எடுக்கும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள சித்து விஜே தற்பொழுதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பச்சை நிற புடவை அணிந்து கொண்டு கியூட்டான சிரிப்புடன் வித்தியாசமான போஸூடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…