பல வருடங்களுக்கு பிறகு மூக்குத்தி அம்மன் படத்தை தொடர்ந்து முருக கடவுளை மையமாக வைத்து படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் பல பக்தி படங்கள் அதிகம் உருவாக்கப்பட்டது. அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. பல வருடங்கள் கழித்து லேடி சூப்பர் ஸ்டார் நயனதாராவின் நடிப்பில் மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை தொடர்ந்து மீண்டும் ஒரு பக்தி படம் உருவாகவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன ஆம் முருக கடவுளை மையமாக வைத்து உருவாகும் திகில் கலந்த பக்தி படத்தினை தொட்ரா பட இயக்குநரான மதுராஜ் இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க அறுபடை முருக தலங்களில் எடுக்கப்படும் என்றும், 1 லட்சம் முருக பக்தர்கள் இந்த படத்தினை தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…