'கலாச்சார பெண் தான் அழகு' என்ற பிக்பாஸ்3 டைட்டில் வின்னர்..!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் ஆல்பம் சிங்கர் முகின் ராவ் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார்.
அதுமட்டுமின்றி, நீ தான் என்ற பாடலை பாடியதால் முகின் ராவ் அனைவராலும் அறியப்பட்டார். இதன் பின் சிறிய சிறிய சேனல்கள் அனைத்தும் முகினை இண்டர்வியூ எடுக்க தொடங்கினர். அவ்வாறு இந்தியா கிளிட்ஸ் தமிழ் சேனலும் முகினை இண்டர்வியூ எடுத்தனர்.
அப்போது, முகினிடம் மாடலான மற்றும் கலாச்சார பெண்களிடம் யார் பிடிக்கும் என்று கேட்டனர். அதற்கு கலாச்சாரமாக இருக்கும் பெண்கள் தான் அழகுக்கே அழகு சேர்க்கும் வகையில் இருப்பார்கள் என்றுள்ளார். இதன்பின் தனது காதலி நதியா பற்றியும் கூறியுள்ளார்.
https://www.instagram.com/p/B3bT1OQB1jN/?igshid=nrfgm7vn2r3m
https://www.instagram.com/p/B3bT1OQB1jN/?igshid=nrfgm7vn2r3m
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025