முகம் வெள்ளையாக வெந்தய பொடி…!!!
முகம் வெள்ளையாவதற்கு பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை என்ற கவலையில் இருக்கிறீர்களா? அப்ப இத செய்து பாருங்க.
வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிக்கும்.