முடி வேகமாக வளர இந்த ஜூஸ் குடிங்க…! அப்பறம் பாருங்க உங்க முடி எப்பிடி இருக்குனு…!!!
இன்றைய இளம் பெண்களின் கவலையே முடியை குறித்த கவலை தான். முடி வளர வேண்டும் என்று நாம் அதிகமான முயற்சிகளை செய்து அதற்க்கு தீர்வு கிடைக்காமல் வருந்தி இருப்போம்.இனிமேல் இந்த ஜூஸ் குடிச்சி பாருங்க. நீங்களே கண்கூட வளர்ச்சியை பார்ப்பீர்கள்.
ஐந்து பெரிய நெல்லிக்காய்களை எடுத்து கொட்டைகளை நீக்கி அதனுடன் இளநீர் நூறு கிராம் வெள்ளம் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டினால் நெல்லிக்காய் ஜூஸ் தயார். இதனை தொடர்ந்து குடித்து வர இரும்புசத்து அதிகரிக்கும். முடி வேகமாக வளரும்.