முடி உதிர்வுக்கு முட்டை குளியல்….!!!

Default Image

இன்றைய நிலையில் பெண்களின் பெரிய பிரச்சனையே முடி உதிர்வு தான். இதற்க்கு பல வழிகளில் சிகிச்சை செய்தும் இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை பெறாதவர்கள் இதை செய்து பாருங்க.
ஒரு முட்டையை மஞ்சள் கருவோடு சேர்த்து உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் ஒரு முழு எலுமிச்சை பழ சாறு சேர்த்து நன்கு கலந்து தலைமுடியின் வேர்க்கால்களில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து, ஹெர்பல் சாம்பு கொண்டு தலையை அலசுங்கள். வாரம் 2-3 முறை இதை செய்தால் முடி உதிர்தல் நிற்கும் பொடுகு தொல்லையும் நீங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Naxals Chhattisgarh Bijapu r
HMPV Virus
hair growth (1)
TN CM MK Stalin - TVK Leader Vijay - Governor RN Ravi
TN Governor RN Ravi - Tamilnadu Chief minister MK Stalin