சிம்பு நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படங்கள்.!

மாநாடு திரைப்படம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என்பதில் எந்த வித சந்தேகமும்மில்லை.
நடிகர் சிம்பு தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார், மேலும் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளார் மேலும் சுரேஷ் காமாட்சிஇந்த படத்தை தயாரித்து இருக்கிறார்.
இந்த நிலையில் இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைக்கு பின்னர் 2 மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது . தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக சிங்கப்பூரில் நடந்து வந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிம்பிவின் மஹா படம் விரைவில் வெளியாகவுள்ளது, அதற்கு அடுத்து மப்டி என்னும் ஒரு ரீமேக் படைத்தோம் நடிக்கவுள்ளார் அடுத்ததாக இயக்குனர் மிஷ்கினுடன் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் மாநாடு திரைப்படம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என்பதில் எந்த வித சந்தேகமும்மில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் முதல்… பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடி கருத்து வரை.!
March 17, 2025
மழைக்கு வாய்ப்பு உண்டா? ‘அடுத்த 6 நாட்களுக்கு இதுதான் நிலைமை ‘ – வானிலை மையம் அப்டேட்.!
March 17, 2025