சிறுத்தையுடன் சீறிக் கொண்டு சண்டையிட முயலும் மலைப்பாம்பு.
டிவிட்டரில் நேச்சர் இஸ் ஸ்கெரி என்ற பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், அமைதியாக சென்று கொண்டிருந்த மலைப்பாம்பை, சிறுத்தை அந்த பாம்பின் பின்னால் மெதுவாக சென்று, அதன் கால்களால் முதலில் தாக்குகிறது.
இதனையடுத்து, மலைப்பாம்பு சிறுத்தையுடன் சீறிக் கொண்டு சண்டையிட முயல்கிறது. இதனை தொடர்ந்து, சிறுத்தை மலைப்பாம்பை வாயில் கவ்விக் கொண்டு, அதனை உண்ணாமல், எடுத்து செல்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…