முகின் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள வேலன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடப்பட்டுள்ளது.
இயக்குனர் கவின் என்பவரது இயக்கத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான முகின் ராவ் மற்றும் நடிகர் சூரி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வேலன்”.இந்த படத்தை சீனு ராமசாமியின் “இடிமுழக்கம்” படத்தை தயாரிக்கும் கலைமகன் தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு வெளியான நிலையில், அடுத்த அப்டேட்டாக படத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் மோஷன் போஸ்ட்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். படத்தின் அணைத்து பணிகளும் முடிந்து படம் ரிலீஸுக்கு தயாரிக்கியுள்ளது. தியரையரங்குகள் திறந்தவுடன் இப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…