இன்று மாலை “வலிமை” படத்தின் மோஷன் போஸ்டர்..??

Published by
பால முருகன்

அஜித் நடித்து வரும் வலிமை திரைபடத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக தகவல். 

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. படத்தின் டைட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதிலிருந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகாததால் அஜித் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரதமர், கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் போன்ற பலரிடம் வலிமை அப்டேட் என்று கேட்டு வருகின்றார்கள்.700 நாட்கள் கடந்தும் ஒரு அப்டேட் வராததால் அப்டேட் எப்போது தான் வரும் என்று ரசிகர்கள் அனைவரும் காத்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அஜித் ரசிகர்கள் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்.

Published by
பால முருகன்

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

2 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

10 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

22 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago