வவுனியா-நெடுங்கேணி, பட்டி குடியிருப்பு பகுதியில் கணவர் விபத்தில் இறந்த சோகத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசி, தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் அவரின் இரண்டு வயது மகனான பவித்ரன் இறந்தான்.
நெடுங்கேணி பட்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் உதயன். இவர் அண்மையில் ஒரு விபத்தில் காலமானார். இந்நிலையில் இவரது மனைவி இன்று மதியம் தனது 4 வயது பெண் பிள்ளையையும், 2 வயது மகனையும் கிணற்றுக்குள் போட்டுவிட்டு தானும் கிணற்றில் குதிக்க முயன்றாள்.
அப்பொழுது அருகில் இருந்தவர்கள் அந்தத் தாயை தடுத்து காப்பாற்றியுள்ளனர். இதில் அவளின் இரண்டு வயது மகன் கிணற்றுக்குள்ளே இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நான்கு வயது மகளான சந்தசா, அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வவுனியாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.ஆனால், செல்லும் வழியிலே அவளும் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…