தன் மகளை துஷ்பிரயோகம் செய்வதை வீடியோ எடுத்த தாய் கைது !!!
- காபிரேலா வெலஸ்கோ மற்றும் ஜோஸ் லூயிஸ் லோபஸ் ஆகியோர் மற்றொரு ஜோடியுடன் ஒரு கொடூரமான ஆன்லைன் சவாலில் பங்கேற்றனர்.
- வெலஸ்கோ தனது ஏழு வயதான மகளை லோபஸ்-ன் பிறப்புறுப்புகளைத் தொட சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டார்.
மெக்சிகோவில் மனைவியை மாற்றி கொள்ளும் வழங்கங்கள் உள்ளன.இந்நிலையில் கடந்த செவ்வாய் அன்று ஆனா காபிரேலா வெலஸ்கோ மற்றும் ஜோஸ் லூயிஸ் லோபஸ் ஆகியோர் மற்றொரு ஜோடியுடன் ஒரு கொடூரமான ஆன்லைன் சவாலில் பங்கேற்றனர்.
இதில் வெலாஸ்கோ-வின் ஏழு வயது மகள் தனது காதலன் துஷ்பிரயோகம் செய்வதை வீடியோ எடுத்து உள்ளார்.
வெலஸ்கோ தனது ஏழு வயதான மகளை லோபஸ்-ன் பிறப்புறுப்புகளைத் தொட சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டார்.அப்போது வெலஸ்கோ பேஸ்புக் லைவ் வீடியோ இணைப்பை உள்ளார்.
இந்த விடியோவை பார்த்த அண்டை வீட்டாரும் குடும்ப உறுப்பினர்களும் போலீசிடம் சென்று அந்த அருவருப்பான செயலைப் புகார் செய்தனர்.
மேலும் குழந்தையின் தந்தை வீடியோ ஆதாரமாக போலீசிடம் வழங்கினார்.அதன் பின் கடந்த வியாழக்கிழமையன்று சால்ஸ்கோவின் நகராட்சி அதிகாரிகளால் வெலாஸ்கோ கைது செய்யப்பட்டார்.