பேபி டோலாக குட்டி பப்பு.! அம்மாவுடனான மார்னிங் செல்பி.!

Default Image

ஆலியா தனது குழந்தையுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் அறிமுகமானவர் தான் ஹீரோயினாக நடித்த ஆலியா மானஸா மற்றும் ஹீரோவான சஞ்சீவ் கார்த்திக். சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து அதன் பின்னர் வாழ்க்கையில் ரீயல் ஜோடியாக ஆனவர் தான் இந்த தம்பதிகள்.

அண்மையில் இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்ததும், Alia Syed என்ற குழந்தையின் பெயரையும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது . வழக்கமாக குழந்தையுடன் இணைந்துள்ள புகைப்படங்களை வெளியிடும் ஆலியா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் செல்பி எடுக்கும் ஆலியாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு டோல் போன்றிருக்கும் பேபியின் புகைப்படத்தை நெட்டிசன்கள் என்ன அழகுடா என்று ரசித்து வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் செம்ம வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

????????it was a silent selfie taken with her today ????????

A post shared by alya_manasa (@alya_manasa) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்