மோரின் முக்கியமான மருத்துவ குணங்கள்….!!! இதை குடிச்சி பாருங்க …!!!!
பாலில் பலவிதமான திரவ பொருட்கள் தயாரித்து குடிக்கிறோம். இவை எல்லாம் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. அதுமட்டுமல்லாமல் நமது சருமத்திற்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பயன்கள் :
- இது எளிதில் ஜீரணமாகக்கூடியது.
- உடல் எடையை குறைக்க வல்லது.
- வயிற்றுவலியை குறைக்க வெந்தயம் சேர்ந்த நீர்மோர் உதவும்.
- மூல நோய்க்கு நீர்மோர் சிறந்தது.
- வயிற்றுப்போக்கு, ஆஜீரணக் கோளாறை போக்கும்.
- வெயிலால் உண்டாகும் உடல் சூட்டை தணிக்கும்.
- நீர்க்கடுப்பை போக்கும்.
- கால்சியம் சத்து நிறைந்தது.