அதிகம் ட்ரெண்டிங், எக்கசக்க வசூல், ரெக்கார்ட் பிரேக்கிங் தமிழ் படம்! தயாரிப்பாளரின் அதிரடியான ட்வீட்!

- பிரபல தயாரிப்பாளரின் ட்வீட்.
- அதிகம் ட்ரெண்டிங், எக்கசக்க வசூல், ரெக்கார்ட் பிரேக்கிங் தமிழ் படம்.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியான நிலையில், இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
2019-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த திரைப்படம் என பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், அதிகம் ட்ரெண்டிங், எக்கசக்க வசூல், ரெக்கார்ட் பிரேக்கிங் தமிழ் படம் என கூறி ட்வீட் செய்துள்ளார். இதனை தளபதி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025