கடந்த சில நாள்களுக்கு முன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல் பஸோ என்ற இடத்தில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் அங்கு இருந்தவர்களை சரமாரியாக சுட்டார்.இந்த தாக்குதலில் 20 பேர் இறந்தனர், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் பாஸ்கோ என்பவரின் மனைவி மார்ஜி (63) இழந்தார். பாஸ்கோவிற்கு உறவினர்கள் அதிகம் இல்லை எனவும் , மனைவி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க யாரும் இருக்கமாட்டார்கள் என மனம் வருந்தினார். இந்த தகவலை இறுதி சடங்கு நடத்தும் அமைப்பு தங்களுடைய பேஸ்புக்கில் பதிவிட்டது.
இதை தொடர்ந்து பாஸ்கோவின் மனைவி இறுதி சடங்கில்700-க்கும் மேற்பட்டோர் அறிமுகமில்லாதவர்கள் நேரில் சந்தித்து பாஸ்கோவிற்கு ஆறுதல் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…