அடுத்த 90 நாட்களில் (3 மாதங்கள்) சீனாவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடும். – சீன சுகாதார நிபுணர் எரிக் ஃபீகல்-டிங்.
உலகையே அச்சுறுத்திய கொரோனாவின் தாக்கத்தில் இருந்து தற்போது தான் மக்கள் கொஞ்சம் மறந்து மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளனர். ஆனால், தற்போது சீன சுகாதார நிபுணர் வெளியிட்டுள்ள தகவல் உலக நாடுகளை சற்று அச்சுறுத்தியுளளது.
சீன சுகாதார நிபுணர் எரிக் ஃபீகல்-டிங் கொரோனா தொற்று பற்றி கூறுகையில், ‘ அடுத்த 90 நாட்களில் (3 மாதங்கள்) சீனாவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடும் எனவும், மில்லியன் (10 லட்சம் ) கணக்கான இறப்புகள் கூட ஏற்படக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே சீனாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன என தகவல் அவ்வப்போது வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…