உலகம் முழுவதும் கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வரும் நிலையில், இந்த வைரஸை அழிப்பதற்காண தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
இந்நிலையில், உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,430,242 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,00,220 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…