அஜித் நடிப்பில் வெளிவந்து தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த ஐந்து திரைப்படங்கள்.
நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜித் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
கொரோனா எதிரொலியால் அணைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தல அஜித்தின் வலிமை திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளியன்று வெளியாகுமா? இல்லையென்றால் தாமதமாகுமா? என ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் அஜித் நடிப்பில் வெளிவந்த அஜித் நடிப்பில் வெளிவந்து தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களின் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. விஸ்வாசம்- ரூ 126- 140 கோடியும் வேதாளம்- ரூ 76 கோடியும் நேர்கொண்ட பார்வை- ரூ 70 கோடியும்
விவேகம்- ரூ 68 கோடியும் வீரம்- ரூ 55 கோடியும் வசூல் செய்துள்ளது.
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி…
சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை…
மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர்…
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி (STANDUP COMEDY) என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத்…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள்…