மூட்டுவலிக்கு முடிவுக்கட்டும் வெண்டை….!!!
இன்று அதிகமாக வயதானோர் பாதிக்கப்படும் நோய் மூட்டுவலி தான். இதனால் அவர்கள் தங்களது வேலைகளை செய்ய முடியாமல், விருப்பப்பட்ட இடங்களுக்கு செல்ல முடியாமலும் இருப்போர் அதிகமானோர் உள்ளனர்.
மூட்டு வலி உள்ளவர்களுக்கு வெண்டைக்காய் 10 எடுத்து, 4 துண்டுகளாக வெட்டி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 3 சின்ன வெங்காயம் கொஞ்சம் சீரகம் போட்டு நன்கு கொதிக்க விட்டு 1 டம்ளர் வந்த உடனே இறக்கி கொஞ்சம் சூடாக குடித்தால் மூட்டுவலி குணமாகும். 1 மாதம் இதை செய்து வந்தால் மூட்டுவலி பறந்து விடும் இதில் இருக்கும் வழவழப்பு சீக்கிரம் குணம் அடையும்.