மூளையை பாதிக்கும் பழக்க வழக்கங்கள்….!!!

Default Image
  • காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.
  • அளவுக்கு மிஞ்சி அதிகமாக சாப்பிடுவது.
  • அதிகமான சர்க்கரை சாப்பிடுவது.
  • உடலுக்கு தேவையான அளவு தூக்கமின்மை.
  • மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பது.
  • புகை பிடிப்பதால் பாதிக்கப்படுகிறது.
  • மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது.
  • தூங்கும் போது தலையை மூடிக் கொண்டு தூங்குவது.
  • நோயுற்ற காலத்தில் முளைக்கு வேலை கொடுப்பது.
  • பேசாமலே இருப்பது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்