நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக ஆடை மற்றும் இனிப்புகளை மூக்குத்தி அம்மன் பட தயாரிப்பாளரான இசாரி கணேஷ் வழங்கி உதவியுள்ளார் .
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் டாக்டர் இசாரி.கே. கணேஷ் . வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவன தலைவரான இவர் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் அதிபராக உள்ளார் . மேலும் தென்னிந்திய கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள இவர் பல நற்பணிகள் செய்து வருகிறார் .ஊரடங்கு நேரத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய இவர் தறீபோது நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கியுள்ளார் .
நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி இசாரி கணேஷ் உதவியுள்ளார் . வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர் . இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 14-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…