ரயன் மிதுன் ஆமா என் அப்பா தான். இப்ப என்ன பண்ண போற? என அதிரடியாக பதிலளித்துள்ளார்.
இயக்குனர் தனசேகரன் இயக்கத்தில் மணி ரத்னம் தயாரிப்பில் பல ஆண்டுகளுக்குப்பின் உருவாகியுள்ள திரைப்படம் வானம் கொட்டட்டும். இந்த படத்தில் ராதிகாவும், சரத்குமாரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்து ராதிகாவின் மகள் ரயன் மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், உங்களை நினைக்கவே பெருமையாக உள்ளது அப்பா என பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் சரத்குமாரை அப்பா என சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா என கேட்டார். அதற்கு பதிலளித்த ரயன் மிதுன் ஆமா என் அப்பா தான். இப்ப என்ன பண்ண போற? என அதிரடியாக பதிலளித்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…