தமிழசினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் லாபம், கடைசி விவசாயி, துக்ளக், தளபதி 64, யாதும் ஊரே யாவரும் கேளிர் என பல படங்கள் தயாராகி வருகிறது.
இதில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். வேங்கட கிருஷ்ணா ரோகநாத் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் விவேக் முதன் முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் ஒரு முக்கிய கௌரவ தோற்றத்தில் தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா நடிக்க உள்ளார் இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…