மொகைதீன் யாசின் இன்று மலேசியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்ப்பு..!

Default Image

மலேசியாவின் புதிய பிரதமராக மொகைதீன் யாசின் இன்று பொறுப்பேற்க்க உள்ளார்.கடந்த 24-ம் தேதி வரை மலேசிய பிரதமராக இருந்த மகாதீர் முகமது தனது ராஜினாமா கடிதத்தை மலேசிய மன்னரிடம் கொடுத்தார். இவர் மகாதீர் இரண்டு முறை மலேசியா பிரதமராக இருந்தார்.

இவர் கடந்த 1981லிருந்து 2003-ம் ஆண்டு வரை நான்காவது பிரதமராகப் பதவியேற்றார்.பின்னர் மீண்டும் கடந்த 2018-ம் ஆண்டு 7-வது பிரதமராகப் பதவியேற்றார். மகாதீர் உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பை பெற்றார்.மகாதீருக்கு வயது 95  என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala