டெல்லியில் மிதமான நிலநடுக்கம்! ஒரே மாதத்தில் நான்காவது முறை நிலநடுக்கம்!

தலைநகர் டெல்லியில் மிதமான நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 2.2 என்று பதிவு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது. இந்த வைரஸால் மாக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், டெல்லியில் நான்காவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அங்குள்ள மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில், இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மாதத்தில் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது நான்காவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.2 என்று பதிவாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025