மொபைலை தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார் அந்த சிறுவனுக்கு வாங்கி கொடுத்த மொபைலின் விலை என்ன தெரியுமா…?
சினிமா துறையில் நடிகர் சிவகுமார் என்றால் அவருக்கும், அவர் குடும்பத்துக்கும் தனி மதிப்பு உண்டு. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற சிறுவனின் மொபைலை கீழே தள்ளி விட்டுள்ளார்.
இதனையடுத்து, பலரும் இதற்க்கு பல கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நடிகர் சிவகுமார் அந்த சிறுவனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அவருக்கு 21 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன் ஒன்றை புதியதாக வாங்கி கொடுத்துள்ளார்.