பிக்பாஸ் கனவுக்கன்னியின் கலக்கலான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈழத்து பெண் லொஸ்லியா, அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று சில நாட்களிலேயே பல ரசிகர்களை தன வசப்படுத்தியுள்ளார். இவரது நடத்திற்கும், பாட்டிற்கும் பலர் அடிமைகளாக இருந்தனர். இதனையடுத்து, இவருக்கென்று இணையத்தில் பல ஆர்மி குழுக்களும் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிகள் முடிந்து வெளியே வந்த லொஸ்லியா, கருப்பு நிற உடையில் எடுதத கலக்கலான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,