செம்பருத்தி தொடர் நாயகியின் கலக்கல் புகைப்படம்!
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகவும் பிரபலமாகிய தொடர்தான் செம்பருத்தி. இந்த தொடரில் கதாநாயகியின் தோழியாகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர்தான் ஐஸ்வர்யா.
அவரது உண்மையான பெயர் ஜனனி அசோக்குமார். இவர் தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். தற்பொழுதும் அட்டகாசமான கருப்பு நிற உடை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
View this post on InstagramWhen It’s Real, You Can’t Walk Away..! Xoxo – Wearing: @fashionn__library