உக்ரைன் தலைநகர் கீவ் -ல் மக்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்பு மீது ஏவுகணை தாக்குதல்..!

உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 9-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த வகையில், உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் உள்ள இர்பின் நகரில் மக்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு முன்னதாக ரஷ்யா, மருத்துவமனைகள், தேவாலயங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் இடங்களில் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025