மிஸ் பெலாரஸ் 2008 அழகியான ஓல்கா கிஷின்கோவா 42 நாட்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
கடந்த நவம்பர் மாதம் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ஓல்கா கிஷின்கோவா கைது செய்யப்பட்டார். இவருக்கு 12 நாள் சிறைத்தண்டனை இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. அவரது விடுதலைநாள் டிசம்பர் 11 ஆக இருந்தநிலையில், கூடுதலாக ஒன்பது நாட்கள் வழங்கப்பட்டதால் நேற்று விடுதலை ஆனார்.
ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ஓல்கா கிஷின்கோவா விடுவிக்கப்பட்டார் என்று பெலாரஷ்யன் விளையாட்டு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பெலாரஸில் நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் எதிர்ப்புக்கள் எழுந்தன. மத்திய தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, அலெக்சாண்டர் லுகாஷென்கோ 80.1% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார், இதனால், எதிர்க்கட்சி வேட்பாளரான ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்கானாவை தோல்வியை தழுவினார்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…