சவரகத்தி பட இயக்குநரின் அடுத்த படத்திற்கு பிதா என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு ராம் பூஜா மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சீரகத்தி’. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் மிஷ்கினின் சகோதரரான ஜி.ஆர். ஆதித்யா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து சமீபத்தில் கண்ணாமூச்சி என்ற வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவரின் இரண்டாவது படத்தினை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிதா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தை மிஷ்கின் வழங்க ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் தயாரிக்கிறது. ஒரு அப்பா மற்றும் மகளை பற்றி உருவாகும் இந்த படத்தில் தயாரிப்பாளரான மதியழகன் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவர் சமீபத்தில் அருண் விஜய் நடிக்கவிருக்கும் பாக்ஸர் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து 2018ன் ஃபெமினா மிஸ் வேல்டான அனுகீர்த்தி மற்றும் கலையரசன், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…