அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு முடித்து வைப்பு
ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியது போல இனிமேல் நடக்காது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த நிலையில் வழக்கை முடித்து வைப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.