பாதுகாப்பு விதியை மீறி ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை எடுத்தது யார்?
ஆர்.கே. நகர் தேர்தலையொட்டி உள்நோக்கத்துடன் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டுள்ளனர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டது தேர்தல் விதி மீறல் வெற்றிவேல் மீது சட்ட நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் .பாதுகாப்பு விதியை மீறி ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை எடுத்தது யார்? வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்.
source: dinassuvadu.com