லண்டனில் நடு ரோட்டில் குத்தாட்டம்! போலீசை பார்த்து தப்பி ஓடிய சாண்டி!

Default Image

தற்போது ஊரடங்கு காரணமாக நடிகை,நடிகர்கள் தனது வீட்டில் இருந்துகொண்டு சமையல், உடல்பயிற்சி என வீடியோவாக வெளிட்டு வருகிறார். அந்த வகையில் சாண்டி அவர்கள் லண்டலில் இருக்கிறார்போல அங்கயும் ஊரடங்கு உத்தரவில் இருக்கிறது என எல்லாருக்குமே தெரிந்ததே.
அந்த அவகையுலும் சாண்டி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்டுக்கு லண்டன் ரோட்டில் சாரத்தை கட்டிக்கொண்டு சும்மா லோக்கலாக டான்ஸ் ஆடிக்கொண்டு வருகிறார், பக்கத்தில் போலீசை பார்த்ததும் பம்மி ஓடிய வீடியோ தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளிட்டுள்ளார் இதோ அந்த வீடியோ.

 

View this post on Instagram

 

Ayo police-u ???? fun time in london

A post shared by SANDY (@iamsandy_off) on


கலா மாஸ்டரின் செல்ல பிள்ளை தான் சாண்டி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக பல படங்களில் பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்