மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீடு 1,61,84,30,000 கோடிக்கு விற்பனை
கலிபோர்னியாவில் உள்ள மைக்கேல் ஜாக்சனின் புகழ்பெற்ற நெவர்லேண்ட் ராஞ்ச் பண்ணை வீடு அவர் இறந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு விற்க்கப்பட்டுள்ளது.இது சுமார் 2,700 ஏக்கர் பரப்புடையதாகும்.இந்த பண்ணை வீட்டில் வைத்து மைக்கேல் ஜாக்சன் ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.
அவர் மீது வழக்கு தொடரப்பட்ட நாள் முதல் மைக்கேல் ஜாக்சன் இந்த பண்ணை வீட்டுக்கு செல்வதை தவிர்த்து வந்தார்.அவர் இறந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சொத்து விற்கப்பட்டுள்ளது.இதனை பிரபல முதலீட்டாளர் ரான் புர்கல் 22 மில்லியன் டாலர் (1 161 கோடி) க்கு வாங்கியுள்ளார்.
இந்த எஸ்டேட் 2015 ஆம் ஆண்டில் 100 மில்லியன் டாலர் (35 735 கோடி) சந்தை மதிப்பில் இருந்தது.இங்கு ஒரு பொழுதுபோக்கு பூங்கா, ரயில் சவாரி மற்றும் மிருகக்காட்சிசாலை ஆகியவை இருந்துள்ளன.