“leaving neverland”திரைப்படத்தால் மைக்கல் ஜாக்சனின் 2 பில்லியன் டாலர் சொத்துகளை இழக்க வேண்டிய நிலைமை !!!

Default Image
  • ஆவணப்படத்தில் மைக்கல் ஜாக்சன் குழந்தைகள் மீதான ஈர்ப்பு மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து இருந்தனர்.
  • 2பில்லியன் டாலர் சொத்துக்களை இழப்பீடு .

மறைந்த பிரபல பாடகர் மைக்கல் ஜாக்சன் தொடர்பில் தனியார் நிறுவனம் ஓன்று சமீபத்தில் என்ற ஆவணப்படம் வெளியிட்டது.

அந்த ஆவணப்படத்தில் மைக்கல் ஜாக்சன் குழந்தைகள் மீதான ஈர்ப்பு மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து இருந்தனர்.

இந்த ஆவணப்படம் உலகமுழுவதும் உள்ள மைக்கல்ஜாக்சன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் பிரிட்டன் , கனடா , நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய வானொலிகளில் மைக்கல்ஜாக்சன் பாடல்களை ஒளிபரப்ப தடைசெய்ய கோ ரிபோராட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில் மைக்கல்ஜாக்சன் இறந்த பிறகு அவரது எஸ்டேட் ஓன்று 2 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிவந்தது. மேலும் மைக்கல் ஜாக்சன் பாடல்களை வெளிடுவதற்கான உரிமையை சோனி நிறுவனம் 287 மில்லியன் கைப்பற்றியது.

இந்நிலையில் மைக்கல்ஜாக்சன் எதிராக பாலியல் துஸ்பிரயோகம் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளதால் 2பில்லியன் டாலர் சொத்துக்களை இழப்பீடாக வழங்க வேண்டிய சூழல் அமைத்து உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது .

மேலும் குடுப்பதினர்கள் மற்றும் சட்ட ஆலேசகர்கள் தரப்பில் எந்த விளக்கமும் இன்னும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்