கொஞ்சமாக காசு நிறைய வஞ்சம்! மியா கலீஃபாவின் பகீர் பின்னணி!

Published by
மணிகண்டன்

மியா கலீஃபா என்ற பெயர்க்கு அறிமுகம் தேவை இல்லை. நீங்கள் அறிமுகம் அதனை சொல்லிவிடும் அளவிற்கு இல்லை. பலர் இந்த பெயரை தெரிந்து வைத்து இருப்பர். ஆனால் அவர்களிடம் நீங்கள் கேட்டால் உங்களுக்கு கிடைக்கும் பதில் ஒரு நமட்டு சிரிப்பும்,தெரியாது என்கிற பதிலும் தான். பல வாலிபர்களின் இரவுகளை தூங்கவிடாமல் கழிக்க செய்துவிட்டது இந்த பெயர்.

இத்தனைக்கும் இந்த பெயர் கொண்ட ‘அந்த’ நடிகை அந்த படங்களில்  நடிப்பதை நிறுத்தி 4 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இருந்தும் தற்போது கூகுளில் அந்த மாதிரி தேடுதலில் இன்னும் முன்னணியில் இருப்பது இவரது பெயர்தான் என தகவல் சொல்கிறது. அப்படி இருந்தால் அவர் கோடி கோடியாக சம்பாதித்து இருப்பார் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை தான்.

இந்த மாதிரியான நிறுவனங்கள் சில பெண்களின் கஷ்டத்தை பயன்படுத்திக்கொண்டு குறைந்த சம்பளத்தில் ஒப்பந்தம் போட்டு அதனை பயன்படுத்தி கொள்வர். அப்படி இதுவரை தான் சம்பாதித்தது என மொத்தமாக 12 ஆயிரம் டாலர்களே. ( இந்திய மதிப்பில் 8.5 லட்சம் மட்டுமே) என மனம் திறந்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார் மியா கலீபா.

இந்த படத்தில் முதலில் நடிக்கும் போதுநண்பர்கள் யாருக்கும் தெரிந்து விட கூடாது என பயந்து நடித்ததாகவும் ஆனால் அது நண்பர்களுக்கு தெரிந்து அதனை  மற்ற நண்பர்களுக்கும் அனுப்பி மகிழ்ந்ததாக கூறி வருத்தப்பட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் பர்தா போட்டு படம் நடிக்க அந்த படத்தில் நடித்ததற்காக மியா கலீபா போட்டோவில் அவரது தலையை வெட்டி போட்டோசாப் செய்த புகைப்படமும் . அவர் வீட்டு முகவரியும், அதில் குறிப்பிட பட்டு ஒரு லெட்டர் வந்துள்ளது. . ஆனால் இந்த புகைப்படம் வந்த இடம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி அமைப்பிடம் இருந்து! அந்த லெட்டர் வந்ததும் இரண்டு வாரங்களுக்கு மேலாக தன் வீட்டை காலி செய்துவிட்டு ஹோட்டலில் தங்கியுள்ளார். தீவிரவாதிகளின்  கொலை மிரட்டலையே பார்த்து விட்டதால்  மற்ற ட்ரோலுக்கெல்லாம் கவலை படுவதில்லை என கூலாக சொல்கிறார் மியா.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

7 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

8 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

8 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

9 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

9 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

9 hours ago