தனது கணவரை விவாகரத்து செய்த மியா கலீஃபா ..!

Default Image

மியா கலீஃபா தனது கணவர் ராபர்ட் சாண்ட்பெர்க்கை விவாகரத்து செய்துள்ளார்.

முன்னாள் ஆபாச நடிகை மியா கலீஃபா எப்போதும் தைரியமான முடிவுகளை எடுத்து பேசுவதைக் காணலாம். சமீபத்தில் கூட விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இந்நிலையில், மியா கலீஃபா தனது கணவர் ராபர்ட் சாண்ட்பெர்க்கை விவாகரத்து செய்துள்ளார்.

மியா கலீஃபா தனது ட்விட்டரில் யாராவது விவாகரத்து பெற்றால், நான் வருந்துகிறேன் என்பதற்கு பதிலாக வாழ்த்துக்களை சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். என பதிவிட்டுள்ளார். மியாவின் ட்வீட்டிற்குப் பிறகு, பலரும் திட்டி தீர்த்தனர்.


மியா கலீஃபா தனது கணவர் ராபர்ட் சாண்ட்பெர்க்கிலிருந்து விவாகரத்து பெற்ற பிறகு இந்த ட்வீட் செய்துள்ளார். மியா விவாகரத்து அறிவிப்பை முதலில் இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார். அதில், அவரும், ராபர்ட் சாண்ட்பெர்க்கும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர். இதற்காக மியா ஒரு நீண்ட பதிவு எழுதியுள்ளார். அதில், நன்மைக்காக தங்கள் உறவை முடித்துவிட்டதாகக் கூறினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்